ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-16 14:36 GMT

திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் சாலையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் நடந்து வருகிறது. ஆகவே கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்