கீழ ஆம்பூர் கருணை ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் நன்மைக்கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த நன்மைக்கூடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.