சிமெண்டு சிலாப் சேதம்

Update: 2022-11-02 16:06 GMT

புதுவை மிஷன் வீதி அருகே கப்பித்தேன் மரியூஸ் வீதியில் சிமெண்டு சிலாப் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்