குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-11-02 18:45 GMT

அந்தியூர் பகுதியில் 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்த குரங்குகள் கடைகளில் தொங்கவிடப்பட்டு உள்ள பழங்களையும், வீட்டுக்குள் புகுந்து உணவுப்பொருட்களையும் எடுத்து சென்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அட்டகாச குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்