வேம்பத்தியில் இருந்து நல்லமூப்பனூர்செல்லும் ரோட்டில் தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு பக்கவாட்டில் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் எதிர்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.