சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. சுவரின் அடிப்பகுதி அதன் வலிமையை இழந்து வருகிறது. எந்த நேரத்திலும் விழும் நிலையில் இந்த சுவர் உள்ளது. எனவே அதிகாரிகள் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.