சேதமடைந்த பாலத்தால் அச்சம்

Update: 2022-10-30 18:15 GMT
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோடு அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிப்பட்டு கண்ரக்கோட்டை பாலம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பாலம் மிகவும் பெலவீனமடைந்து காணப்படுகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே விபரீதம் நிகழும் முன் பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்