பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

Update: 2022-10-30 18:14 GMT
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் சரிவர திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம நிா்வாக அலுவலகத்திற்கு வரும் மக்கள் வெளியே காத்துக்கிடந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று வருகின்றனர். இ்தன் காரணமாக முக்கிய தேவைகளுக்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இ்தை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்