படையெடுக்கும் விஷசந்துக்கள்

Update: 2022-10-30 18:14 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் சாலை ஓரங்களில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் சாலைகளில் பாம்பு, தேள் போன்ற விஷப்பூச்சிகள் அடிக்கடி உலா வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் சாலைக்கு வருவதால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் அச்சப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி