சங்கராபுரம் தாலுகா பூட்டை வழியாக பாவளம்-மல்லாபுரம் செல்லும் பாதையில் மணி ஆறு உள்ளது. இதில் பருவமழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பாதுகாப்பான முறையில் ஆற்றை பொதுமக்கள் கடக்க அங்கு பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.