காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சி அருகே சர்வராஜன் பேட்டை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம். இக்கட்டிடம் பலத்த சேதமடைந்த காரணத்தால் அருகில் உள்ள நூலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளர்.