கொடைரோடு சடையாண்டிபுரத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் குடிநீர் வீணாவதால் பொதுமக்களும் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.சடையாண்டிபுரம்