அடிப்படை வசதி

Update: 2022-10-30 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 4-வது வார்டு ரூக்குமினி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, வீடுகளுக்கு மின்இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்