துர்நாற்றத்தால் பயணிகள் அவதி

Update: 2022-10-30 12:13 GMT

துர்நாற்றத்தால் பயணிகள் அவதி

திருப்பூர் பழைய பஸ் நிலையம் திறக்கப்படாததால் திருப்பூரைசுற்றியுள்ள லட்சக்கணக்கான பயணிகள் சாலையோரம் நின்று பஸ் ஏறுகிறார்கள்.அங்கும் சிலர் சிறுநீர் கழித்து வைத்திருப்பதால் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள்துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ேஜாசப்ராஜா, திருப்பூர்.

9952624892

மேலும் செய்திகள்