நடைபாதையில் ஆக்கிரமிப்பு
திருப்பூர் வளர்மதி பஸ்நிறுத்தம் அருகே பச்சை குத்துபவர்கள் மற்றும் நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களால் பஸ் ஏற காத்திருப்பவர்கள் சாைலயிலேயே நின்று பஸ் ஏறவேண்டிய அவலநிலை உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளையும், சாலையோரத்தில் பச்சை குத்துபவர்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
விஸ்வநாத்,திருப்பூர்.
9865180257