பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்

Update: 2022-07-16 13:14 GMT
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. மற்றொரு சுகாதார வளாகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்