மதுரை அண்ணாநகர் தனியார் வங்கி அருகில் செல்லும் நடைபாதையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மூடியானது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் இந்த நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் அதில் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மூடியை சரிசெய்ய வேண்டும்.