புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக நடமாடும் கழிப்பிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.