புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் சரக்குகள், பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் காரில் ஆபத்தான வகையில் இரும்பு சட்டம் எடுத்துச் செல்லப்பட்டது. இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் தடுக்கவேண்டும்.