விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மேலராஜகுலராமன் கிராமம் அய்யனாபுரத்தில் உள்ள பொதுகிணற்றை சுற்றி ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. ஆக்கிரமிப்பினால் இந்த கிணற்றை பயன்படுத்துபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.