காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

Update: 2022-10-26 14:20 GMT
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நடமாடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்