ஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மேலே செல்லும் கேபிள் ஒயர் கம்பத்தில் இருந்து விடுபட்டு 2 நாட்களாக சாலையில் குறுக்கே கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாைலயில் கிடக்கும் கேபிளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்றணி, கீழஆசாரிபள்ளம்.