ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-10-26 10:15 GMT
  • whatsapp icon
உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதே போல் அதே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சுடுகாட்டையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்