புதுவை நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலைகள் நடுவே பல்வேறு இடங்களில் பிளாஸ்டிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த தடுப்புகள் தற்போது சேதமடைந்துவிட்டது. இதனை போக்குவரத்து போலீசார் மாற்றி புதிதாக பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கவேண்டும்.