மதுரை வைகை ஆறு காமராஜர் பாலத்தின் கீழ்ப்பகுதி - வைகை ஆறு வடகரை நான்கு வழிச்சந்திக்கும் இடத்தில் பல நாட்களாக பெரிய சிமெண்டு பைப்புகள் தண்ணீரில் வீணாக கிடக்கிறது. எனவே இந்த பைப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.