சேதமடைந்த ஓடைக்கரை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-23 15:39 GMT

விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் 36-ம் இனாம் மடையில் இருந்து செல்லும் ஓடையின் கரைப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக தண்ணீர் திறந்து விடும்போது, விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும். மேலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாத நிலை ஏற்படும். எனவே, சேதமடைந்த ஓரைக்கரையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்