அடிப்படை வசதிகள்

Update: 2022-10-23 13:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. இதனால் இப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியில் அடிப்படை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்