சங்கராபுரம் தாலுகா தியாகராஜபுரம் அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் ஆற்று பாலம் உள்ளது. இதன் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பலதினங்கள் ஆகியும், இதுவரை புதிய சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பலாத்தை கடந்த செல்ல பொதுமக்கள் மகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் தடுப்புசுவர் அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.