சங்கராபுரம் தாலுகா பிச்சநத்தம் கிராமத்தி்ல் மயானத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள சிறுபாலம் உடைந்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே உடைந்த சிறுபாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.