ரோஷணை பாட்டை, செஞ்சி பஸ்நிலையம், பெலாகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.