ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்

Update: 2022-10-19 16:47 GMT

ஓசூர் ராமநாயக்கன் ஏரி மழையின் காரணமாக தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே பூங்கா மற்றும் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள கரையின் உயரத்தை அதிகரித்து பலப்படுத்த வேண்டும்.

-வாசுதேவன், ஓசூர்.

மேலும் செய்திகள்