பாலம் பணி விரைவுபடுத்தப்படுமா?

Update: 2022-10-19 14:01 GMT
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சிரியந்தூர். இந்த கிராமத்தில் இருந்து சிவந்திபட்டி வழியாக பாளையங்கோட்டைக்கு செல்லும் சாலையில் உள்ள 3 பாலங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதால் அவற்றை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்