மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-15 18:50 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் உள்ள மலட்டாற்று பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். கொரோனா தொற்று பரவும் சூழ்நிலையில் மருத்துவ கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே திறந்த வெளியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்