புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே அந்தோணியார் ஆலய பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. இதனை சரிசெய்தால் பொதுமக்களுக்கு பயனாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?