நடைபாதையில் பள்ளம்

Update: 2022-10-16 13:55 GMT

ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலையோர நடைபாதையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த பள்ளம், நடைபாதையில் நடந்து செல்பவர்களுக்கு தெரியாத வகையில் உள்ளது. இதை அறியாமல் அதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள், எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து காயம் அடையும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த நடைபாதையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்