விக்கிரவாண்டி தாலுகா கெடார் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதன் காரணமாக மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி கெடார் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடு்பார்களா?.