சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பாரதி வீதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது .இக்குரங்குகள் தெருவில் விளையாடும் குழந்தைகளை கடிக்க வருகின்றது .மேலும் வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்கின்றது. தொல்லை தரும் குரங்குகளை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.