சேலம் ரத்னசாமிபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளன. தெருநாய்கள் பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் தொல்லையாக இருக்கின்றன. தெருநாய்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், ரத்னசாமிபுரம், சேலம்.