செஞ்சி தாலுகா துத்திப்பட்டு-மழவந்தாங்கல் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி உள்ளது. இந்த வண்டுகள் அப்பகுதி மக்களை கடிக்கும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.