குரங்குகள் தொல்லை

Update: 2022-10-12 17:01 GMT

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும்  சாலைகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களையும் சேதப்படுத்துகிறது. எனவே இந்த குரங்குகளை பிடித்து  அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்