பாலப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2026-02-01 13:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் வயலூரில் இருந்து வயலப்பாடி செல்லும் சாலையின் குறுக்கே புதிதாக வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது தாமதமாக நடைபெறுவதினால் இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிந்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்