ஊருணி தூர்வாரப்படுமா?

Update: 2026-02-01 12:36 GMT

சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் உள்ள திருநீலகண்டர் ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே ஊருணியை தூர்வாருவதுடன் அங்கு கழிவுநீர் செல்லாதவாறும், மழைநீர் மட்டும் செல்லும் வகையிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்