போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2026-02-01 13:41 GMT

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்ற நிலையில், தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்