வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி வேண்டும்

Update: 2026-02-01 12:25 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டவுன் பள்ளிவாசல் செக்கடி தெரு, புதுரோடு பகுதியில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக ஏராளமான மாணவ-மாணவிகள் அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்றனர். எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்