கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு செல்ல நடைபாதை முட்செடியின் கிளைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த செடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.