பழனியை அடுத்த ஆயக்குடியில் உள்ள வாரச்சந்தையில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மேற்கூரைகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.