சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-10-12 14:29 GMT



மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வள்ளாலகரம் பஞ்சாயத்தில் கூட்டுறவு நகரில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,வள்ளாலகரம்.

================= 

மேலும் செய்திகள்