மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு சாலையில் தத்தங்குடி அருகே பட்டுப்போன மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர்.உயிர்பலி ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொறையாறு