கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சூளகிரிக்கு செல்லும் சாலையில் கழவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தநிலையில் அந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்க நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.