பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜ் பகுதியில் அயோத்யா ஓட்டல் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள பேவர் பிளாக்குகள் பெயர்ந்தும், உடைந்தும் கிடக்கின்றன. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை உடனடியாக சரிசெய்து கொடுக்க வேண்டும்.